இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!!

Is the job permanent for these employees? Action taken by DMDK leader !!

இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!! சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்து வருகிறார். விஜயகாந்த் மட்டுமே நம்பிய தொண்டர்கள் அவர் பேச முடியாமல் போனதையடுத்து பெருமளவு வருத்தம் அடைந்தனர். தற்பொழுது கட்சியின் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா கட்சியின் முக்கியப் இடங்களுக்கு செல்வது சலுகைகள் வழங்குவது என அனைத்திலும் கலந்து கொள்கிறார். தேமுதிக  தலைவர் விஜயகாந்தை பெரும்பான்மையாக வெளியிடங்களில் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் அவர் … Read more

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா?

DMDK Premalatha: Both Karnataka and Tamil Nadu are children of one mother! Who knows who he supports?

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா? மேகதாது அணை கட்டுத்த பிரச்சனைக்கு இன்றளவும் எந்தவித்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்கு தீர்வு ஒன்று வந்தும் மீண்டும் மீண்டும் அந்த பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.தற்பொழுது திமுக ஆட்சி அமர்த்திய பிறகு முன்னாள் கர்நாடக முதல்வர் எடியுரப்பா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.அதில் இரு மாநிலங்களும் சமரசம் முறையில் ஈடுபட்டு அணையை கட்டிமுடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதற்கு பதில் கடிதமாக … Read more

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்

Dr Ramadoss with Edappadi Palanisamy

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக் தேர்தல் நெருங்கும் நிலையிலும் அதிமுக அரசுடன் ஏற்கனவே கூட்டணியில் உள்ள பாமக தேமுதிக போன்ற கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இருக்குமா அல்லது வெளியேறுமா என்று தெரியவில்லை .ஏனெனில் பாமக தேமுதிக போன்ற கட்சிகளின் கோரிக்கையை அதிமுக அரசு பரிசீலனை செய்யாமல் காலம் கடத்திக் கொண்டே வருகிறது. தேமுதிக தரப்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசுயுடன் கூட்டணி தொடர தேமுதிக … Read more

மருத்துவமனையில் இருந்து வந்த நல்ல செய்தி..!! தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாஆகியோரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் அவரது மனைவியும், தேமுக … Read more

விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் காலமானார்

விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் காலமானார்

எம்.பி பதவி கேட்டும் கிடைக்கவில்லை! நிம்மதிக்காக கோயிலில் பூஜை நடத்திய பிரேமலதா விஜயகாந்த்!!

எம்.பி பதவி கேட்டும் கிடைக்கவில்லை! நிம்மதிக்காக கோயிலில் பூஜை நடத்திய பிரேமலதா விஜயகாந்த்!!

ராஜ்யசபா சீட் இல்லை: தேமுதிகவுக்கு கைவிரித்தது அதிமுக

ராஜ்யசபா எம்பி 6 பேர் பதவி முடிந்ததை அடுத்து மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவுக்கு மூன்று இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஒன்றை பெறுவதற்காக கடந்த சில நாட்களாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் அதிமுக தரப்பிலிருந்து நம்பிக்கை தரும் வாக்குறுதி எதையும் அக்கட்சிக்கு தரவில்லை இந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் வாய்ப்பு இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலின்போது … Read more

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!!

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!! குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தேமுதிக முதல் ஆளாக களம் இறங்கும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். சிஏஏ போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னை பழைய வண்ணாரபேட்டையில் இஸ்லாமியர்கள் தீவிரமாக களம் இறங்கினர். அங்கு போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து விடுவித்தனர். இதைப்போலவே … Read more

இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து!

இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து! சி ஏ ஏ சட்டம் குறித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த் இந்தியா இந்துக்களின் நாடு என பேசியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஜனவரி 12 ஆம் தேதி  சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பின் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சில் ’தொண்டர்களே … Read more

தோல்விகளிலிருந்து மீட்டு தேமுதிகவை பலப்படுத்த விஜயகாந்த் எடுத்த புதிய வியூகம்

Vijayakanth Plan for Party Development-News4 Tamil Online Tamil News Channel1

தோல்விகளிலிருந்து மீட்டு தேமுதிகவை பலப்படுத்த விஜயகாந்த் எடுத்த புதிய வியூகம் தொடர் தோல்விகளை பெற்று வரும் தேமுதிகவை பலப்படுத்தும் விதமாக தனது மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்க விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் தேமுதிகவின் நம்பிக்கையாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இருந்தார். ஆனால் அவரின் உடல்நிலை பாதித்த பிறகு அவரது குடும்பத்தினர் எடுத்த முடிவுகள் கட்சியை சரிவை நோக்கி கொண்டு சென்றது. அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் … Read more