தல டோனியின் “பிறந்தநாள்” கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!! “77” மற்றும் “52” அடியில் கட் அவுட்!!

Thala Tony's "BIRTHDAY" CELEBRATION started by fans!! Cut out below “77” and “52”!!

தல டோனியின் “பிறந்தநாள்” கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!! “77” மற்றும் “52” அடியில் கட் அவுட்!! கிரிக்கெட் என்றாலே சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக நம் அனைவருக்கும் தெரிந்தது தல தோனி தான். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் கேப்டன் எம்எஸ் தோனி வென்று சாதனை படைத்துள்ளார். இவரைப்பற்றி பல்வேறு செய்திகள் கூறிக்கொண்டே இருக்கலாம். இவருக்கென்று இல்லாத ரசிகர்களே இல்லை. டோனியின் ஒவ்வொரு போட்டியிலும் … Read more

அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!!

Chennai team players showed action!! Qualified for the play-off round as the second team!!

அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் நேற்று அதாவது மே 20ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சென்னை அணியின் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!!

Today's match of IPL series!! Chennai team clash with Delhi team!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி!!  டெல்லி அணியுடன் சென்னை அணி மோதல்!! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி எதிர் வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் முனைப்பில் இன்று களமிறங்கவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் … Read more

என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்!

This is the last phase of my cricket life.. Dhoni melts about the fans!

என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்! 16-வது ஐபிஎல் டீ 20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று  வெள்ளிக்கிழமை இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் … Read more

மீண்டும் இந்திய அணியில் தோனியா?… ரசிகர்களைக் குழப்பிய செய்தி!

மீண்டும் இந்திய அணியில் தோனியா?… ரசிகர்களைக் குழப்பிய செய்தி! இந்திய அணியில் தோனிக்கு ஒரு புதிய பொறுப்பு கொடுக்கப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசிசி போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளுக்குப் பிறகு, பிசிசிஐ, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படும் எம்எஸ் தோனியிடம் உதவி பெற தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, இந்திய டி20 அமைப்பில் ஒரு பெரிய பாத்திரத்திற்காக எம்எஸ் தோனிக்கு பிசிசிஐ அனுக உள்ளதாக தகவல்கள் … Read more

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்! இங்கிலாந்து அணிக்காக தான் தலைமையேற்ற முதல் டி 20 உலகக்கோப்பை தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்துள்ளார் ஜோஸ் பட்லர். அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இளம் வீரர்கள் அதிகமாகக் கொண்ட இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் சிறப்பாக … Read more

கடைசி நேர திருப்பம்… ஜடேஜாவை விட்டுக் கொடுக்க விரும்பாத சி எஸ் கே… பின்னணியில் தோனி?

கடைசி நேர திருப்பம்… ஜடேஜாவை விட்டுக் கொடுக்க விரும்பாத சி எஸ் கே… பின்னணியில் தோனி? சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவை மற்ற அணிகளோடு ட்ரேட் செய்ய விருப்பம் இல்லை என சி எஸ் கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இடையிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தோனி, ஜடேஜாவை … Read more

தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்!

தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்! தோனி தன்னுடைய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ் படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது தமிழில் அவரது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதுவரை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம சில குறும்படங்களைத் தயாரித்துள்ளது. … Read more

தமிழ் பட தயாரிப்பில் இறங்கும் முன்னாள் கேப்டன் தோனி… வெளியான அறிவிப்பு!

தமிழ் பட தயாரிப்பில் இறங்கும் முன்னாள் கேப்டன் தோனி… வெளியான அறிவிப்பு! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி சில மாதங்களுக்கு முன்பாக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்நிலையில் இப்போது தமிழில் அவரது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கான கதையை தோனியின் மனைவி சாச்ஷி எழுத ரமேஷ் தமிழ் மணி என்பவர் இயக்க உள்ளார். இந்த படம் … Read more

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட்

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் குறித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்குபவர். உண்மையில், அவருக்குப் பிறகு விளையாட்டிற்கு வந்த நாடு முழுவதும் உள்ள பல இளம் வீரர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்துள்ளார். ஓசூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட எம்எஸ் தோனி குளோபல் பள்ளியை … Read more