செல்லாத இரண்டு ரூபாயை பாதுகாக்கும் மம்மூட்டி
இதுவரை எத்தனையோ விருதுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த இரண்டு ரூபாயை மட்டும் இன்னும் பாதுகாத்து கொண்டிருக்கிறேன் என மம்மூட்டி கூறியுள்ளார். ஒரு நாள் மம்மூட்டி அவர்கள், படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாராம். அது ஒரு அடர்ந்த காடு, காரில் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டவாறே போய் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர். காரை நிறுத்த முயன்றார். இந்த இரவு நேரத்தில் எதற்கு வம்பு என காரை … Read more