புஷ்பா பட பாடலில் நடிகை மீனா..!! அப்போ சமந்தா அவ்ளோதானா?
Actress Meena: தமிழ் சினிமாவில் கண்ணழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் தான் நடிகை மீனா. இவர் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். நடிகை மீனா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழில் இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முத்து திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இவர் ஜப்பன் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். நடிகை … Read more