திக்கு முக்காடும் நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்!! புதிய அவதாரம் கைக்கொடுக்குமா??

Nayanthara and Vignesh Shivan in Thikku Mukkadum!! Will the new avatar lend a hand??

திக்கு முக்காடும் நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்!! புதிய அவதாரம் கைக்கொடுக்குமா?? சினிமா உலகில் நட்சத்திர ஜோடியான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.மேலும் விக்னேஷ் சிவன் கையி ல் இருந்து AK 62 பட வாய்ப்பும் கை நழுவியது. எந்த ஹீரோவை வைத்து அடுத்த படம் பண்ணலாம் என தெரியாமல் இருக்கிறார். இதனால் பாலிவுட் பக்கம் சென்ற நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து … Read more

மிகப்பெரிய பிரபலத்திடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! பேட்டியில் அவரே போட்டு உடைத்த உண்மைகள்!

Vijay Sethupathi apologized to the biggest celebrity! The facts he broke in the interview!

மிகப்பெரிய பிரபலத்திடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! பேட்டியில் அவரே போட்டு உடைத்த உண்மைகள்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் சமீப காலமாக வில்லன் ரோலில் தான் நடித்து வருகின்றார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார்.மேலும் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஹிந்தி படம் தான் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கான், … Read more

விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா?

Vicky and Nayanthara's theater photo goes viral! Brave or not heir?

விக்கி மற்றும் நயன்தாரா இருவரின் தியேட்டர் புகைபடம் வைரல்! துணிவா இல்லை வாரிசா? பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் நடிப்பில் வெளியான படம் துணிவு மற்றும் வாரிசு.இந்த படங்கள் கடந்த 11 ஆம் தேதி திரைக்கு வந்தது.இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே மாதிரியான அளவில் தான் விமர்சனக்களை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தியேட்டர் பங்கீடும் முன்பு கூறியது போல சம அளவிலேயே இருந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் … Read more

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வெளியீடு குறித்து வெளியான தகவல்

Connect

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வெளியீடு குறித்து வெளியான தகவல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடத்துள்ள கனெக்ட் படம் வரும் 22 -ம் தேதி வெளியாகும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகை நயன் தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தந்நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. … Read more

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை மிஞ்சும் வகையில் அடுத்த பிரபலத்தின் திருமணம் 

Child Marriage Case

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை மிஞ்சும் வகையில் அடுத்த பிரபலத்தின் திருமணம் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் வணிக பங்குதாரருமான சோஹைல் கதுரியா உடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அஜித் ,விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து … Read more

நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு!

a-treat-for-nayantharas-fans-new-movie-release-date-released

நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு! லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.இவர் நானும் ரவுடி தான் என்ற படத்தில் கதாநாயகி நடித்திருந்தார் அப்போது அந்த படத்தை இயக்கிய விக்கேஷ் சிவனிற்கும் நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது.அதனையடுத்து இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர … Read more

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை! ஹன்சிகா சோஹைல் கதூரியா என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹன்சிகா. இப்போது பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மஹா திரைப்படமும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹன்சிகா தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். நீண்ட நாள் குடும்ப நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை அவர், வரும் டிசம்பர் … Read more

நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை!

நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை! தமிழக சுகாதாரத்துறை சார்பாக நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் … Read more

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு!

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு! நயன்தாரா விவகாரத்தில் சேகரிக்கப் பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை நாளை மாலை வெளியாகும் என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளை சுற்றி சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் வாடகைத் … Read more

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கிளம்பிய வதந்தி… பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கிளம்பிய வதந்தி… பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி! பிரபல பாடகி சின்மயிக்கு சில மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைக்கு தாயானார். பிரபல பாடகியான சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து எனக்கும் உனக்கும் ,பாய்ஸ், அறிந்தும் அறியாமலும் ,சண்டைக்கோழி, சிவாஜி, எந்திரன், வின்னைத்தாண்டி வருவாயா என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு … Read more