கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்!
கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்! திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பட்டாராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(40)இவருடைய மனைவி பார்வதி(30)இவர்களுடைய மகன் கவுசி(7).அதே பகுதியில் வசித்து வருபவர் சந்துரு,அவருடைய மனைவி தெய்வானை.இந்த இரண்டு குடும்பங்களும் உறவினர்கள் தான்.இரண்டு குடும்பங்களும் இணைந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.அதன் பிறகு அவர்கள் … Read more