இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!!
இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 7 தேதி முதல் 12 ஆம் தேதி வரை 6 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடம் என்றும், ஆகஸ்ட் 8 ஆம் தேதி வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து … Read more