சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி?

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி? சென்னை சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதியுதவியும் அளித்துள்ளார். சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் பயங்கர விபத்து அரங்கேறியது. இந்த எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டியைச் சேர்ந்த கௌரி என்ற பெண் உயிரிழந்தார். அவருக்கு வயது 60. இதுகுறித்து அறிந்த தமிழக … Read more

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி! தமிழ் நகைச்சுவை நடிகரான போண்டா மணி சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுளதாக சொல்லப்படுகிறது. … Read more

பிச்சை எடுத்த 50 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய அதிசய மனிதர்.!!

கொரோனா நிவாரண நிதியாக 5 வது முறையாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதியவர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி விபத்து: முதல்வர் நிதியுதவி! என்.எல்.சி நிறுவன அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பணி செய்திருந்த போது 2வது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் பயங்கரமாக வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுபோன்ற விபத்து அங்கு நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் என்.எல்.சி பாய்லர் … Read more

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி! -தமிழக முதல்வர்

அண்மையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராஜ் டிவியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் அவர்களுக்கு தமிழக முதல்வர் 5லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

எல்லையில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி.!!

எல்லையில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி.!!

நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு! கொரோனா பாதிப்பிற்கு உதவுமாறு மற்ற நடிகர்களுக்கு வேண்டுகோள்.!!

நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு! கொரோனா பாதிப்பிற்கு உதவுமாறு மற்ற நடிகர்களுக்கு வேண்டுகோள்.!! கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருவதால், நிதியுதவி அளித்த நடிகர் விஜய்க்கு நன்றி கூறியதோடு, மேலும் திரையுலகினர் கொரோனா நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி, வீட்டில் … Read more

முதல் இடத்தில் தல அஜித்..! பிறந்த நாளை கொண்டாட விவேகம் எடுத்த ரசிகர்கள்! இணையத்தில் தெறிக்கும் அதகளம்.!!

முதல் இடத்தில் தல அஜித்..! பிறந்த நாளை கொண்டாட விவேகம் எடுத்த ரசிகர்கள்! இணையத்தில் தெறிக்கும் அதகளம்.!! நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் தலையில் தூக்கிவைத்து ஆரம்பித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் அஜித்குமார். தற்போது அவர் நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை … Read more

அர்னால்ட் அளித்த 7.5 கோடி நிதியுதவி! மருத்துவர்களே நிஜ ஹீரோக்கள் என்று புகழாரம்.!!

அர்னால்ட் அளித்த 7.5 கோடி நிதியுதவி! மருத்துவர்களே நிஜ ஹீரோக்கள் என்று புகழாரம்.!! ஆலிவுட் நடிகர் அர்னால்ட் கொரோனா பாதிப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்காக 7.5 கோடி நிதியுதவி அளித்துள்ளார். உலக நாடுகளில் பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அமெரிக்காவில் அதிகளவு பாதிப்பை கொரோனா ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 2.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 5 … Read more

கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: நிவாரண நிதியை அள்ளி வீசும் திரை நட்சத்திரங்கள்! 4 கோடி தரும் பாகுபலி நடிகர்..!!

கொரோனாவுக்கு எதிரான யுத்தம்: நிவாரண நிதியை அள்ளி வீசும் திரை நட்சத்திரங்கள்! 4 கோடி தரும் பாகுபலி நடிகர்..!! கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசியல் கட்சி மற்றும் திரை நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகுபலி படத்தின் நடிகர் பிரபாஸ் 4 தருவதாக கூறியுள்ளார். உலகளவில் 24,000 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சீனாவின் வூகானில் உருவான இந்த வைரஸ் தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு … Read more