கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!!

கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!! இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல மோட்டார் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக ரூ.100 கோடி வழங்கியுள்ளது. சைனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வடகொரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் வளர்ந்து … Read more

33.81 கோடி நிதியுதவி அளித்த இந்திய இராணுவ வீரர்கள்! எப்போதும் குறையாத அதே கம்பீரம்..!!

33.81 கோடி நிதியுதவி அளித்த இந்திய இராணுவ வீரர்கள்! எப்போதும் குறையாத அதே கம்பீரம்..!! இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக தங்களது ஒரு நாள் சம்பளம் ரூ.33.81 கோடியை தாய்நாட்டிற்காக இந்திய ராணுவ வீரர்கள் வழங்கியுள்ளனர். ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தான சூழலை சமாளிக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், மத்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இது இன்னும் 20 நாட்களுக்கு தொடரும் … Read more

மக்களுக்காக 7.58 கோடியை வாரி வழங்கிய அதிசய தம்பதி! இது வெறும் தொடக்கம்தான் என்று டுவிட்..!!!

மக்களுக்காக 7.58 கோடியை வாரி வழங்கிய அதிசய தம்பதி! இது வெறும் தொடக்கம்தான் என்று டுவிட்..!!! கொரோனாவால் பாதித்த குடும்பங்களுக்கு உதவியாக டென்னிஸ் தம்பதியான ரோஜர் பெடரர் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு மில்லியன் டாலரை வழங்கியுள்ளனர். இந்திய மதிப்பில் 7.58 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர். உலக நாடுகள் பெருமளவு பாதித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் பலரும் மக்களுக்கு உதவும் வகையில் பண உதவி, பொருளுதவி, மருந்து மற்றும் முகத்தில் அணியும் … Read more

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்!

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்! இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அக்‌ஷய்குமார் திருநங்கைகளுக்காக சொந்தமாக வீடுகளை கட்டித் தருவதற்கு 1.5 கோடி பணத்தை இயக்குனர் ராகவா லாரன்ஸ்சிடம் வழங்கினார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான டான்ஸ்களை அறிமுகப்படுத்தியவரும், காஞ்சனா, முனி போன்ற திகில் படங்களை இயக்கிய டைரக்கடர், நடிகர், தயாரிப்பாளர், சமூக சேவகர் போன்ற பன்முகமாக இருக்கும் ராகவா லாரன்ஸ்சிடம் திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒன்றரை கோடி … Read more

இந்தியன் 2 விபத்து: பலியானவர்களுக்கு ரூ.1 கோடி கொடுக்கும் கமல்!

கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் நேற்று படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஷங்கரின் உதவியாளர் உள்பட மூன்று பேர் பரிதாபமாக பலியான சம்பவத்தால் படக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகிய இருவரும் சற்றுமுன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்தில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது: ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தை எனது குடும்பத்தில் … Read more

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி? அயோத்தியால் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது ஆனால் இந்த சந்திப்பை இரு தரப்பினர்களும் உறுதி செய்யவில்லை. … Read more