ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன?
ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன? அஇஅதிமுக தலைமைச் செயலகத்தில் இன்று இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களின் புதிய நியமனம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில், … Read more