Interview போறீங்களா? இதை தெரிந்து கொண்டு போங்க வேலை நிச்சயம்!!
Interview போறீங்களா? இதை தெரிந்து கொண்டு போங்க வேலை நிச்சயம்!! ஒரு நிறுவனமானது பணியாட்களை தேடி வருகிறது என்றால் அதற்கு இரண்டே காரணம் தான் இருக்கும். முதல் காரணம் அந்த கம்பெனியில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் அதை செய்வதற்கு ஒரு ஆளை தேடுவார்கள். இரண்டாவது அந்த கம்பெனியின் உரிமையாளர் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைகளை ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவரிடம் ஒப்படைத்து விட்டால் அந்த உரிமையாளர் கம்பெனியின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகளை செய்யலாம் என்பதற்காக பணியாளர்களை தேர்வு … Read more