Netflix கொடுத்த அதிர்ச்சி தகவல்!! இனி பயனாளர்களின் கதி என்ன?
Netflix கொடுத்த அதிர்ச்சி தகவல்!! இனி பயனாளர்களின் கதி என்ன? இந்த காலத்தில் மக்கள் அனைவரும் புதிய படங்களை பார்ப்பதற்கு தியேட்டருக்கு செல்வது குறைந்து காணப்படுகிறது. இப்போது இருக்கக்கூடிய அனைத்து ஆண்டிராய்டு மொபைல்களிலும் குறிப்பிட்ட செயலிகளின் மூலமாக நம் வீட்டில் இருந்த படியே அனைத்து திரைப்படங்களையும் கண்டு கழிக்கலாம். அதில் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற ஒரு செயலி தான் நெட்பிளிக்ஸ் ஆகும். இதில் பார்வையாளர்களுக்கு ஏத்த பொழுபோக்கு நிகழச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. இதில் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், … Read more