பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசிடம் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை நிரந்தர பணி நியமனம் செய்யுமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வரும் நிலையில் தற்போது வரை அது பற்றி பரிந்துரை செய்யாமலே உள்ளது. இவ்வாறு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல கட்சி தலைவர்களும் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மற்றும் அகவிலைப்படி … Read more