PF தொகையை இவ்வாறு கூட பயன்படுத்தலாமா? உடனடியாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளுங்கள்!!
PF தொகையை இவ்வாறு கூட பயன்படுத்தலாமா? உடனடியாக அப்ளை செய்து பெற்றுக் கொள்ளுங்கள்!! நாம் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது நமக்கு திடீரென பண தேவைகள் இருந்தால் நம்முடைய pf பணத்தை எடுத்து உபயோகப்படுத்தலாம் அது எவ்வாறு என்பதை இங்கு பார்ப்போம். உதாரணத்திற்கு நாம் இப்போது மேல்படிப்பு படிப்பதற்கு பணம் தேவைப்பட்டால் வேலைவாய்ப்பு பங்களிப்பில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு வருடமாவது பணி புரிந்திருக்க வேண்டும். மேலும் மாத ஊதியம் ஆனது … Read more