மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!!

மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!!

மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!! நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் ஏற்பட்டது.இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ள முதுமலை சுற்றுவட்டார வனப்பகுதியில் திடீரென்று 20-கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தது.இதனால் வனத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்த பன்றிகளின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். … Read more

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்!

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்!

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்! தொடர் கனமழையின் காரணமாக,ப்ளூ காய்ச்சல் கடந்த இரண்டு மாதங்களாக அதிதீவிரமாக பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை பரவி வருகிறது.இதிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில்,மீண்டும் ஒரு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஐந்து பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடையம் … Read more

ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை!

OPS's Twitter account! Request to control the disease immediately!

ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான்  கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது அதனால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.  கொரோனாவை அடுத்து டெங்கு,ப்ளூ மற்றும் பன்றி காய்ச்சல் ஆகியவை பரவ தொடங்கியுள்ளது எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் … Read more

300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்!

Government order to kill 300 pigs! The risk of spreading a new infection next!

300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்! தற்பொழுது தான் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை இந்தியாவில் காலடி எடுத்து வைத்து பரவி வருவதாக கூறினார். இது முடிவதற்குள்ளேயே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தற்பொழுது பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் வயநாடு என்ற மாவட்டத்தில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் தொடர்ந்து உயிரிழந்து வந்தது. சந்தேகம் அடைந்து உயர்ந்த பன்றிகளின் மாதிரிகளை … Read more