முடி வளரவே வளராது என நினைச்சுட்டு இருக்கீங்களா? இத பண்ணுங்க 100% ரிசல்ட்!
அந்தக் காலத்தில் நாம் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்போம். வாரத்திற்கு இரண்டு முறை சீயக்காய் நன்கு அரைத்து தலைக்கு பூசி குளிப்போம். அதனால் முடிக்கு கிடைத்த ஊட்டச்சத்தால் முடி அதிகமாக வளர்ந்தது. உதிராமலும் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஷாம்பூ என்ற பெயரில் கெமிக்கலை பயன்படுத்தி முடியை வளர விடாமலேயே செய்து விட்டோம். இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் 10 நாட்களில் நீங்களே மாற்றத்தை உணரும் வகையில் இந்த ரிசல்ட் கண்டிப்பாக அமையும். பொருட்கள்: … Read more