பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி!

The pond in the school campus! Students suffer!

பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி! விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.தொடக்க பள்ளியில் 420 மாணவர்கள் உயர்நிலை பள்ளியில் 850 என மொத்தம்  1270 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகம் சீர்ரற்ற முறையில் காணப்படுகிறது. அதனை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. மழைக்காலங்களில் மாணவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து … Read more

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி!

the-people-of-the-bus-jail-in-coimbatore-district-school-students-suffer

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி! கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அழைத்து வந்துள்ளனர். அதனை … Read more