கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள்!! வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது!!

Karnataka Assembly Election Results!! Counting of votes has started!!

கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள்!! வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது!! கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில், மொத்தமாக 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் … Read more

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் – தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!

Congress rule in Karnataka state - President Jagadish Shetter interview!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் – தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!! நேற்று நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் அவர்கள் கூறியுள்ளார். நேற்று அதாவது மே 10ம் தேதி பலத்த பாதுகாப்புடன் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி … Read more

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!!

Deletion of name from voter list!! A shock for someone who came from abroad!!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!! கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. தினமும் அரை லிட்டர் பால், 3 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் என இரு கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளில் கர்நாடக தேர்தல் களை கட்டி இன்று தேர்தல் நடை பெற்று … Read more

மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!!

Mamata Banerjee should be Prime Minister!! Senior BJP leader comments!!

மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!! மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் அவர்கள் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகின்றார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி … Read more

அகில இந்திய வானொலிக்கு கண்டனம்!! மத்திய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம்!!

அகில இந்திய வானொலிக்கு கண்டனம்!! மத்திய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம்!!

அகில இந்திய வானொலிக்கு கண்டனம்!! மத்திய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம்!! அகில இந்திய வானொலி சொல்லுக்கு பதிலாக இந்தியில் வேறு பெயர் வைத்து குறிப்பிடுவதை கண்டித்து திமுக அரசு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதாவது அகில இந்திய வானொலி என்ற பெயரை வைத்து குறிப்பிடுவதற்கு பதிலாக ஆகாஷ்வாணி என்று ஹிந்தியில் அகில இந்திய வானொலியை அழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகாஷ் வாணி என்று இந்தியில் குறிப்பிடுவதை ஆளும் திமுக கட்சி கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சருக்கு … Read more

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!! திமுக ஆட்சி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தை பற்றி பேசுகிறோம். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும், மக்களுக்காக நல்ல சட்டங்களை கொண்டு வர வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் இதுதான் நல்லாட்சியின் … Read more

ஜாதிக்கு ஒரு நீதி என திமுக அரசு நடைபெறுகிறது!! வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு!!

The DMK government is taking place as a justice for the caste!! Accusation of VP Duraisamy!!

ஜாதிக்கு ஒரு நீதி என திமுக அரசு நடைபெறுகிறது!! வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு!! திமுக ஆட்சி வந்த பிறகு அதிகாரிகளுக்கு திமிர் அதிகம் ஆகிவிட்டதாக தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க தவறியதாகவும், படுகொலை செய்யப்பட்ட பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கருக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வி.பி.துரைசாமி தலைமையில் பாஜக பட்டியல் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய … Read more

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்!

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்!

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்! மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இன்று மதுரை சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்விக்கு தனது காட்டமான பதிலை தெரிவித்தார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது. நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அவரை [அண்ணாமலை]பற்றிக் கேட்க வேண்டாம் என்று மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் … Read more

அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு!

அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு!

அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு! தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்த மாதம் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தரப்பில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜாகவில் இருந்து விலகி … Read more

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்!

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்!

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்! கடந்த இரண்டு நாட்களாக சமுக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெரும் விவாத பொருளாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் விவகாரம் உள்ளது. அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலில் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இது முதல் கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியல், இரண்டாம் கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் மொத்தம் நான்கு கட்டமாக வெளியிட போவதாகவும், தமிழகத்தில் ஆட்சியில் … Read more