கள்ள ஓட்டு போட்டுட்டாங்க..மறுவாக்குப்பதிவு நடத்தனும்..கதறும் தமிழிசை செளந்தரராஜன்..!!
கள்ள ஓட்டு போட்டுட்டாங்க..மறுவாக்குப்பதிவு நடத்தனும்..கதறும் தமிழிசை செளந்தரராஜன்..!! தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சில இடங்களில் குளறுபடி, பிரச்சனைகள் நடந்தாலும் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “தேனாம்பேட்டை கணபதி காலனியில் பாஜக பூத் ஏஜென்டுகளை தாக்கிவிட்டு திமுகவினர் கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். … Read more