அவர் மிகவும் சாதாரண மனிதராகவே தன்னை காட்டிக் கொண்டார்!! ஆனால் அதற்குப்பின்னால்… பிரபல பாலிவுட் பாடலாசிரியர் விமர்சனம்!!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை பற்றி பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர்.ரகுமான். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருப்பவரும் இவரே. மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ரகுமான் இசைக்காக உலகின் மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுவரை வென்றுள்ளார். இன்றும் நிறைய ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் இருந்து வருகிறார். ஏராளமான இசையமைப்பாளர்கள் உருவான போதும் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கென தனி கூட்டமே … Read more