பிரதமர் மோடியை சந்திக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்! நீட் தேர்வு விவகாரம் பேசப்படுமா?

Minister of Youth Welfare and Sports Development to meet PM Modi! Will the issue of NEET examination be discussed?

பிரதமர் மோடியை சந்திக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்! நீட் தேர்வு விவகாரம் பேசப்படுமா? இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.உதயநிதி அவருடைய துறை சார்பாக சில கோரிக்கைகளை முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி போலவே சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் … Read more

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி அவர்கள் கேட்ட கேள்விக்கு திறமையாக பதில் அளித்துள்ளார். தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வு எதிர்கொள்ள மோடி 2018 ஆம் ஆண்டு முதல் பரிக்ஷா இ சர்ச்சா (தேர்வும் தெளிவும்)  என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களை சந்தித்து பேசி அவர்களின் தேர்வு நேரத்தில் … Read more

மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

attention-central-government-employees-mass-update-issued-by-the-high-court

மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட மாஸ் அப்டேட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது தான்.ஒரு சில மாநில அரசுகள் இதனை செயல்படுத்தி வருகின்றது.தற்போது பழைய ஓய்வூதியம் ஒருபோதும் கொண்டுவரமுடியாது என கூறிய ராஜஸ்தான் அரசும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் அரசிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது.வரும் 2024 … Read more

வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம்!! அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!!

The old pension scheme has arrived!! Good news for government employees!!

வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம்!! அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!! மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதனை ஒரு சில மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.பழைய ஓய்வூதிய திட்டம் எப்பொழுதும் கொண்டுவர முடியாது என்று கூறிய ராஜஸ்தான் கூட தற்பொழுது நடைமுறைப்படுத்தி அடுத்த மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசிடம் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதி … Read more

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்!  அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இதில் திமுக -காங்கிரஸ் சார்பில் இபிகே இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்-ம் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறோம் என்று கூறியதால் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! எஸ்எஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வை இனி தமிழில் எழுதலாம்!

Crazy update released by the central government! Tamil language will also be included in the exam conducted by SSC!

மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! எஸ்எஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வை இனி தமிழில் எழுதலாம்! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் டி பிரிவு பதவிகளுக்கு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி மூலம் நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த தேர்வின் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தாயாரிக்கப்பட்டுகின்றது. இந்நிலையில் முதல்முறையாக எஸ்எஸ்சி நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் … Read more

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்! செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி … Read more

பண மதிப்பிழப்பு விவகாரம்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Currency devaluation issue! The action order issued by the Supreme Court!

பண மதிப்பிழப்பு விவகாரம்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ரூ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறபட்டிருந்தது. அந்த அறிவிப்பின் மூலம் அனைத்து மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளகினார்கள்.இந்த பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100 க்கு மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பணமதிப்பிழப்பு … Read more

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்! சிகிச்சை பலனின்றி மறைவு என மருத்துவமனை விளக்கம்!

Prime Minister Modi's mother passed away! The hospital explained the disappearance without treatment!

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்! சிகிச்சை பலனின்றி மறைவு என மருத்துவமனை விளக்கம்! பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடலநலக் குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்னபாக தான் காந்திநகரில் வசித்து வரும் அவருடைய தாயார் ஹீராபென்னை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சக்கர … Read more