உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல்!!

உதவி செய்து அப்பாகிட்ட அடி வாங்கிய விஜயகாந்த் – வெளியான சுவாரஸ்ய தகவல் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, … Read more

தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

Alliance with DMK-DMK? Premalatha Vijayakanth gave a clue by praising the volunteers!

தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்! சமீப காலமாக தேமுதிக கட்சி பற்றி எந்த ஒரு தகவல்களும் காணப்படவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு சில வருடங்களாகவே உடல் உடல்நிலையில் குறைபாடு இருந்து வருகிறது. தொண்டர்களிடம் பேச கூட முடியாத அளவிற்கு விஜயகாந்தின் உடல்நிலை தற்போது உள்ளது. மேலும் கழகப் பணி என அனைத்திலும் தேமுதிகவின் கழகப் பொருளாளர் ஆன பிரேமலதா விஜயகாந்த் தான் முன்னின்று நடத்தி வருகிறார். அந்த வகையில் … Read more

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!! தனது பிறந்த நாளையொட்டி வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்.ஆனால் இதுதான் அரசியல் ரீதியாக விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கும் சந்திப்பு என்று கூறப்படுகிறது. இதன்பிறகு அவர் முழுமையாக அரசியலை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன்பிறகு கட்சி தலைமை பொறுப்பை அவருடைய மனைவியான பிரேமலதா ஏற்பார் என்றும்,கட்சி தலைமை பொறுப்பு குறித்து அடுத்த முடிவுகளை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!!

Is the job permanent for these employees? Action taken by DMDK leader !!

இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!! சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்து வருகிறார். விஜயகாந்த் மட்டுமே நம்பிய தொண்டர்கள் அவர் பேச முடியாமல் போனதையடுத்து பெருமளவு வருத்தம் அடைந்தனர். தற்பொழுது கட்சியின் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா கட்சியின் முக்கியப் இடங்களுக்கு செல்வது சலுகைகள் வழங்குவது என அனைத்திலும் கலந்து கொள்கிறார். தேமுதிக  தலைவர் விஜயகாந்தை பெரும்பான்மையாக வெளியிடங்களில் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் அவர் … Read more

மருத்துவமனையில் இருந்து வந்த நல்ல செய்தி..!! தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாஆகியோரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் அவரது மனைவியும், தேமுக … Read more

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!!

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!! குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தேமுதிக முதல் ஆளாக களம் இறங்கும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். சிஏஏ போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னை பழைய வண்ணாரபேட்டையில் இஸ்லாமியர்கள் தீவிரமாக களம் இறங்கினர். அங்கு போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து விடுவித்தனர். இதைப்போலவே … Read more