“திரெட்ஸ்” செயலி டிவிட்டரின் பிரதி!! மெட்டா மீது ட்விட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு!!

"Threads" app is a copy of Twitter!! Twitter company accuses Meta!!

“திரெட்ஸ்” செயலி டிவிட்டரின் பிரதி!! மெட்டா மீது ட்விட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு!! உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருப்பது தான் ட்விட்டர் நிறுவனம். தற்போது இதற்கு போட்டியாக இருக்கும் வகையில் “திரெட்ஸ்” என்னும் வலைத்தளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஒரு கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இந்த திரேட்ஸ் வலைத்தளம் குறித்து ஒருவர் இது டிவிட்டரின் பிரதி என்று கூறி உள்ளார். தற்பொழுது மூன்று கோடிக்கும் மேலான பயனர்களை பெற்றுள்ள திரெட்ஸ் … Read more

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்! 

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்!  உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பயனாளர்களின் ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியன அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகளுக்கு ஆளாவது வழக்கம். இதனால் ஏராளமான பயனாளர்களின் கணக்குகள் இயங்காமல் முடக்கப்படும். இந்நிலையில் நேற்று சமூக ஊடக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனளர்களுக்கு திடீரென முடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் … Read more

கூகுள் நிறுவனத்தில் 4 மாத ஊதியத்துடன் ஆள்குறைப்பு நடவடிக்கை! அதிருப்தியில் ஊழியர்கள்!

Downsizing with 4 months salary in Google! Disgruntled employees!

கூகுள் நிறுவனத்தில் 4 மாத ஊதியத்துடன் ஆள்குறைப்பு நடவடிக்கை! அதிருப்தியில் ஊழியர்கள்! கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில்.அண்மையில் பேஸ்புக்,அமேசான்,டுவிட்டர்,மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை முடிவு செய்யப்பட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.நடப்பாண்டில் உலகளவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என அச்சம் அதிகரித்துள்ளது,பல்வேறு நிறுவனங்கள் முதல் ஸ்டார் அப் நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு … Read more

சமூக வலைதள பக்கத்தில் 63 கணக்குகள் உட்பட 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி!

104 YouTube channels including 63 accounts blocked on the social networking site! Central government action!

சமூக வலைதள பக்கத்தில் 63 கணக்குகள் உட்பட 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி! தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் முறையில் மாறி வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு போனில் அடங்குகின்றது.சமூக வலைத்தளமான டுவிட்டர்,பேஸ்புக், வாட்ஸ் அப்,இன்ஸ்ட்டாகிராம்,யூடியூப் போன்றவைகள் மூலம் எங்கு என்ன நடக்கின்றது என உடனுக்குடன் நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு உள்ள சமூக வலைதளத்தில் சிலரும் போலி தகவல்களை பரப்பி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் மத்திய தகவல் … Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்! நீங்கள் வேறு பணியில் சேர்ந்து கொள்ளலாம்! 

Amazon gave a shock to the employees! You can join another mission!

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்! நீங்கள் வேறு பணியில் சேர்ந்து கொள்ளலாம்! உலகின் நம்பர் ஒன் பணக்கரார்களில் ஒருவரான  எலான் மஸ்க் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை 44பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.அதன்பிறகு அவர் அதிரடியாக பல முடிவுகளை எடுத்தார் அதில் ஒன்று ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார். ட்விட்டரை அடுத்து சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா … Read more

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை! பேஸ்புக்கில் நேற்றில் இருந்து பலரும் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடுகிறது. “ஃபேஸ்புக்கில் நேற்றிலிருந்து பல பயணர்களும் தங்களை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பலருக்கும் அவர்களுக்கு இருந்த அதிகளவிலான பாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து 9000 பேரை மட்டும் காட்டுகிறது. இது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இல்லை. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாலோயர்களின் எண்ணிக்கையும் குறைந்து 9000+ பாலோயர்களே காட்டுகிறது. இது … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்!

Important information released by DGP Shailendrababu! Appointment of new groups for social networks!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்! காவல் துறை தலைமை இயக்குனர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் யூடுப் ,டுவிட்டர் ,பேஸ்புக்போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்தும் ,வதந்திகளை பரப்பி அதன்மூலம் சண்டைகளையும் ,கலவரங்களையும் ,குழப்பங்களையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் காவல் துறையினருக்கு உள்ளது எனவும் கூறியிருந்தார். மேலும் இணைய வழியில் போதைபொருட்கள் விற்பனை ,பாலியல் குற்றங்கள் ,பணமோசடி போன்ற … Read more

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாட்ஸ்அப்! வன்மையாக கண்டித்த உயர் நீதிமன்றம்!

WhatsApp to warn people! The High Court strongly condemned!

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாட்ஸ்அப்! வன்மையாக கண்டித்த உயர் நீதிமன்றம்! வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை எதிர்த்து மனு  டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வு நேற்று விசாரணையை தொடங்கியது. அப்போது அவர்கள் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளை பயனர்களை ஏற்றுகொள்ள வைக்க வேண்டும் என்ற தீவர முயற்சியில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் தனியுரிமை கொள்கையை ஏற்றுகொள்ளக அல்லது வெளியேறு என … Read more