திமுகவில் அதிகரிக்கும் தீண்டாமை.! திமுக எம்எல்ஏ- வை கண்டித்து தலித் அமைப்புகள் போராட்டம்
கடந்த சி தினங்களுக்கு முன்பு பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள தடுப்பணையை பார்வையிட ஆம்பூர் எம்எல்ஏ சென்றபோது நடந்த சம்பவம் தொடர் சர்ச்சையாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ வில்வநாதன், பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள சேதமடைந்த அணையை பார்வையிடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்றார். அதிக மழை பெய்த காரணத்தால் அவர் சென்ற பாதை சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் காலில் இருந்த செருப்பை கழட்டிவிட்டு நடந்து சென்றார். ஆனால், அவருடன் சென்ற … Read more