உதயநிதி தலைக்கு விலை வைத்த சாமியாருக்கு அண்ணாமலை கடும் கண்டனம் !!
உதயநிதி தலைக்கு விலை வைத்த சாமியாருக்கு அண்ணாமலை கடும் கண்டனம் சனாதானத்தை பின்பற்றுவதாக கூறிக் கொண்டு ஒருவரின் தலைக்கு விலை நிர்ணயம் செய்பவர் போலி சாமியாராகவே இருக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் … Read more