மகளிர் உதவித் தொகைக்கு நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!! தமிழக அரசு அறிவிப்பு!!!

மகளிர் உதவித் தொகைக்கு நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!! தமிழக அரசு அறிவிப்பு!!! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்று அழைக்கப்படும் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று(செப்டம்பர்18) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சி ஏற்ற பிறகு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முதல்கட்டமாக ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!! குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். முன்னதாக கடந்த ஜூலை 20 முதல் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட விண்ணப்ப பதிவும்,ஆகஸ்ட் 5 முதல் … Read more