5 கோடிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய மகேஷ் பாபு!.. அமலாக்கதுறை சம்மன் அனுப்பியதன் பின்னணி..
Mahesh Babu: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. ஆந்திர திரையுலகம் இவரை பிரின்ஸ் அதாவது இளவரசன் என அழைக்கிறது. இவரின் அப்பா கிருஷ்ணா 70களில் பெரிய நடிகராக இருந்தார். எனவே, வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவர்தான் மகேஷ் பாபு. பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஒக்கடு படத்தை தமிழில் விஜய் நடித்து கில்லி என உருவாக்கினார்கள். விஜய் நடித்த போக்கிரி படம் கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படம்தான். தமிழில் … Read more