இப்படியுமா? நடந்தது? நடிகையிடம் மன்னிப்பு கேட்க சொன்ன சிவாஜி! என்ன நடந்தது?
நடிப்பின் திலகம் நடிப்பின் நாயகன் என்ற பெயர் அவருக்குத் தவிர யாருக்கும் பொருந்தாத என்றே சொல்லலாம். அற்புதமான நடிப்பின் மூலம் இன்றைக்கு உள்ள இளைஞர்களுக்கு கூட மிகவும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் சிவாஜி அவர்கள். இப்படி அவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தான் நமக்கு கிடைத்துள்ளது. ஒரு படத்திற்கு மிகவும் தாமதமாக வந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவாஜி சொல்ல, முடியாது! என்று அரைகுறை மேக்கப்புடன் தனது காரில் … Read more