மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!
மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!! கோடை காலங்களில் உடல் சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த இளநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் அவற்றை பருகும் பொழுது மலச்சிக்கல்,செரிமான கோளாறு,வாய்ப்புண்,வயிற்றுப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.இளநீர் குளுகுளு தன்மை கொண்ட பானம் என்பதால் சிறுநீர் எரிச்சல்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.இதில் அதிகளவு பாஸ்பரஸ்,சோடியம்,பொட்டாசியம்,கால்சியம், மெக்னீசியம் இருப்பதினால் இவை உடலுக்கு நீர்ச்சத்தை அள்ளித்தரும் பானமாக இருக்கிறது.இவை மஞ்சள் காமாலை,அம்மை … Read more