நகசுத்தி உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இதை செய்து தீர்வு காணுங்கள்!!
நகசுத்தி உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இதை செய்து தீர்வு காணுங்கள்!! நம் நகம் மற்றும் கால்களில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளால் உருவாகும் நோய் பாதிப்பு நகசுத்தி ஆகும். இவற்றை கண்டுகொள்ளாமல் இருந்தோம் என்றால் கை மற்றும் கால் விரலில் செப்டிக்காகி ஆபத்தான நிலையைக்கு நம்மை கொண்டு சேர்த்து விட்டுடும். பொதுவாக இந்த நகசுத்தி விரல்களின் அல்லை பகுதியில் உருவாகக் கூடியவையாக இருக்கிறது. இதனால் விரல்களில் வீக்கம், வலி ஏற்பட்டு நம்மை படுத்தி எடுக்கும். … Read more