கொழுப்பு உடனடியாக குறைய அற்புத பானம்!! இனி கெட்ட கொழுப்பு உடலில் எப்பவும் சேராது!!
கொழுப்பு உடனடியாக குறைய அற்புத பானம்!! இனி கெட்ட கொழுப்பு உடலில் எப்பவும் சேராது!! ரத்த அழுத்தம் மற்றும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை உடனடியாக குறைக்கும் அற்புதமான பானத்தை இங்கு பார்ப்போம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணியை ஊற்றி அதில் சிறிதளவு இஞ்சியை தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். நாலு பல் பூண்டை தோலை எடுத்து விட்டு தட்டி சேர்த்துக் கொள்ளவும். இதை நன்றாக ஐந்து நிமிடங்களுக்கு … Read more