பெண் மலட்டுத்தன்மை சரியாக அற்புதமான இயற்கை வைத்தியம்!!

பெண் மலட்டுத்தன்மை சரியாக அற்புதமான இயற்கை வைத்தியம்!! இந்தப் பதிவில் பெண்களுடைய மலட்டுத்தன்மையை தீர்ப்பதற்கான ஒரு இயற்கையான தீர்வை காண இருக்கிறோம். இந்த மலட்டுத்தன்மையில் இரண்டு வகைகள் உள்ளது. முதலாவதாக கருமுட்டை சரியான வளர்ச்சி இல்லாமல் இருப்பது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையினால் கரு உருவாகாது. இதில் இரண்டாவது வகை என்பது கருவுற்றிருந்தாலும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் கரு சிதைவு ஏற்பட்டு விடும். கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய மலட்டு கிருமிகளை இதற்கு காரணமாகும். இந்த மலட்டு கிருமிகளை கர்ப்பப்பையில் … Read more

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்!

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்! வெண்டைக்காய் நம் உடலுக்கு மிகவும் நன்மை உண்டாக்கும். ஆனால் இது வழவழப்பு தன்மை கொண்டது என்பதனால் பலருக்கும் பிடிப்பதில்லை. இந்த வழவழப்பு தன்மையில் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெண்டைங்காயை நீரில் ஊற வைக்கும் பொழுது அதனுடைய வழவழப்பு தன்மையை பிரித்தெடுக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் … Read more