ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை!
ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை! மதுரை மாவட்டம் மேலூர் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலஸ்ரீ 35. இவருக்கு 9 வயதுள்ள மகள் ஒன்று உள்ளது. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிக்க வைத்தனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் மன வேதனையில் பல நாட்களாக இருப்பதாக கூறியிருந்தார். சில நாட்கள் இப்படியே பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால். இதனால் பெற்றோர்கள் அவளை தினந்தோறும் திட்டி மிரட்டினர். இதனலேயே தினந்தோறும் … Read more