பெண்களுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
பெண்களுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்! ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பூந்தமல்லி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த பெண்களிடம் இருந்து … Read more