முடி உதிர்வு பாதிப்பு நின்று அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

முடி உதிர்வு பாதிப்பு நின்று அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! இன்றைய காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்கக் கூடிய பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். இதற்கு முக்கிய காரணம் பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழ தொடங்கும். முடி அதிகளவில் உதிர காரணமாக இருக்கும் பொடுகு பிரச்சனையானது வறண்ட சருமம், மன … Read more

பொடுகு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளர உடனடி தீர்வு!! 

பொடுகு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக வளர உடனடி தீர்வு!! பொடுகு என்பது தலையில் உள்ள இறந்த செல்களின் படிவுகள் பொடுகு என்று அழைக்கப்படுகிறது. சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். எண்ணை சருமம் இருப்பவர்களுக்கு தலையில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் தலையை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. ஆனாலும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது அழகு சாதனப் பொருட்களாலும் பொடுகுயை ஏற்படுகிறது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக சரி செய்து கொள்ள முடியும். போடுங்க நீங்குவதற்கு செய்ய … Read more

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

ஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!

நூற்றில் 99 சதவீதம் பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வு. அதாவது பல பேருக்கு தலை முடி வளர்ச்சி இல்லாமல் அடர்த்தி இல்லாமல் ஒல்லியாக இருப்பதை பார்த்திருப்போம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் சேர்க்கையாக நம் தலை முடிக்கு பயன்படுத்தக்கூடிய ஷாம்பு தான். எனவே தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளர வளர்வதற்கு ஒரு சிறந்த டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
ஷாம்பூ

பொருட்களின் பயன்கள்:
தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சல்ஃபர் இந்த சின்ன வெங்காயத்தில் அதிகமாக இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்கிறது. கூந்தலை பற்றி அக்கறை எடுத்து கவனிக்க நேரமில்லை என்று கூறுபவர்கள் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயமாக முடி உதிர்வு நின்று நல்ல தீர்வை கொடுக்கும்.

மேலும் இந்த சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் தலைமுடியில் உள்ள பொடுகு தொல்லை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்க கூடிய சக்தி பெற்றது. எனவே செயற்கையாக நிறைய பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் இவ்வாறு தொடர்ந்து செய்து வர தலைமுடி உதிர்வு பொடுகு பிரச்சனை என தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வாக இந்த ரெமிடி அமைகிறது.

செய்முறை:
நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயங்களை தோல் நீக்கி நன்றாக கழுவி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு அரைத்த இதிலிருந்து வெறும் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த சாறுடன் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்புவை கலந்து கொள்ளவும்.

இப்போது தலையை நன்றாக கழுவி விட்டு நம் கலந்து வைத்திருக்கக்கூடிய வெங்காயச்சாறு மற்றும் ஷாம்புவை முடியின் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தலைமுடியின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த வெங்காயச்சாறு செல்லும்.

இந்த ஷாம்புவில் வெங்காயச்சாறு சேர்க்கப்படுவதால் ஷாம்புவில் உள்ள ரசாயன வீரியங்கள் குறைக்கப்படுகிறது. இவ்வாறு இதை தலைக்கு குளிக்கும் போதெல்லாம் செய்து வர தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி மெலிதாக காணப்படுவது மறைந்து புதிய முடி அடர்த்தியாக பளபளப்பாக கருமையாக காணப்படும். மேலும் முடி வளராமல் சொட்டையாக இருக்கும் இடங்களில் புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். மேலும் இந்த வெங்காய சாரானது பொடுகு தொல்லை வராமல் தலைமுடியை பாதுகாக்கிறது.

பூச்சி வெட்டு மற்றும் புழுவெட்டு குணமாக!! இதை செய்யுங்கள் கட்டாயம் முடி அடர்த்தியாக வளரும்!!

பூச்சி வெட்டு மற்றும் புழுவெட்டு குணமாக!! இதை செய்யுங்கள் கட்டாயம் முடி அடர்த்தியாக வளரும்!! பூச்சி வெட்டு அல்லது புழுவெட்டு என்பது நமது முடியில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும், நமது தலைமுடியில் குறிப்பிட்ட அளவு முடியானது திடீரென உதிர்ந்துபோகும், உதிர்ந்த அந்த இடத்தில் புது முடிகள் வளராது. அதையே நாம் பூச்சி வெட்டு இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். இந்த பாதிப்பு வருவதற்கான காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததும் ஒன்று. ரத்தம் சுத்தமாக … Read more

வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டும் என்றால் வீட்டிலேயே இயற்கையான வைத்தியம் செய்யலாம்!!

வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டும் என்றால் வீட்டிலேயே இயற்கையான வைத்தியம் செய்யலாம்!! கருமையான கூந்தல் நிறம் போரடித்து போய் பல விதமான பிரவுன், லெசான சிவப்பு ஆகிய நிறங்களில் கூந்தல் இருப்பது பலருக்கும் பிடிக்கிறது. இதற்கு இயற்கையாக நிறங்களை தரும் டைக்களை உபயோகிப்பது சிறந்தது. தலைமுடியைப் பற்றி இளைஞர்களும் கவலைப்படும் காலம் இது. நரை முடி இளம் வயதினருக்கும் வந்துவிட்டது என்பது இன்றைய மாறிவரும் சூழலில் கவலை தரும் விஷயம்‌. மருதாணி இலை,வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் … Read more

முடி அடர்த்தியாக வளர! வெந்தய பொடி!

முடி அடர்த்தியாக வளர! வெந்தய பொடி! நரைமுடியை கருமையாக்குவதும் மற்றும் முடி கொட்டுவதையும் தடுக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள சூழலில் மாறிவரும் வாழ்க்கை முறையில் காரணமாக நம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று முடி கொட்டுதல், நரை முடி போன்றவை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு தடுக்கலாம் அதன் வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். முடி உதிர்வதை தடுக்கவும், நரை … Read more

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? சின்ன வெங்காயம் போதும்!

முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? சின்ன வெங்காயம் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு மிகவும் பெரிய பிரச்சினையாக இருப்பது இந்த முடி உதிர்தல் மற்றும் நன்கு வளரவில்லை என்பதுதான். பொதுவாக தலையில் முடி உதிர்வதை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நிறுத்த முடியாது. ஏனென்றால் குழந்தை பேரு அதற்கு பிறகு வயதாகுவது மற்றும் உடலில் சத்துக்கள் குறைவது. இது போன்ற நிறைய காரணங்கள் இருந்தாலும் சில பேருக்கு இப்படி முடி உதிர்கிறது என்று பயம் வந்துவிடும். … Read more

ஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!!

ஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!! நீளமான அடர்த்தியான கருமை முடி என்பது அனைத்து பெண்களின் கனவாகும். ஆனால் இந்த கனவு பல பெண்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நனவாவதில்லை. காரணம் பற்பல கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளையும்,ஹேர் ஆயிலையும் தேய்ப்பதனளையே உங்கள் தலைமுடி வேரிலிருந்து வலுவிழந்து கொட்ட தொடங்கி விடுகிறது. இனி அந்த கவலை வேண்டாம் ஆலமர விழுதைப் போல உங்கள் முடி அடர்த்தியாக வலிமையாக வளர உங்கள் தேங்காய் … Read more