டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்!
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பின் மூலம் வரும் தண்ணீரால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட … Read more