பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை! இன்று பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா?
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை! இன்று பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா? தமிழ்நாடு பால் உற்பத்தையாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அந்த கோரிக்கைக்கு ஆவின் நிறுவனம் எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. திட்டமிட்டபடி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும்,கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் ரூ 32க்கு கொள்முதல் … Read more