500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!! தமிழக அரசு அறிவிப்பு!!

500 Tasmac stores to close!! Tamil Nadu Government Notification!!

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் அதிக வருமானம் வருகிறது. இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பானது எப்போது இருந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதன்படி, கோவில் மற்றும் பள்ளிகளுக்கு மிக அருகில் இருக்கும் சில்லறை மதுபான கடைகள், மற்றும் 500 மீட்டருக்குள் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

DMK MK Stalin-Latest Tamil News

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இந்த சுற்று பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து … Read more

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்!

Super news published by Tamil Nadu government! Rs 1000 scheme for heads of families started!

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்! கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற  சட்ட மன்ற தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கொடுத்தது.மேலும் தேர்தல் வாக்குறுத்திய திமுக கட்சி வெற்றி பெற்றால் மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதனையடுத்து அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! பொங்கல் திருநாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறுகின்றனர்.மேலும் பொங்கல் தினத்தில் தான் அனைத்து தமிழ் மக்களும் உழவர்களுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடி வருகின்றனர்.பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது ரொக்கம் வழங்காமல் 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை பரிசாக வழங்கினர்.அதனால் அந்த … Read more

பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

New Update on Pongal Gift! The information released by the Tamil Nadu government!

பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் திருநாளின் முக்கிய நோக்கம்.தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் அமைகின்றது.மேலும் இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாள் என  கூறப்படுகின்றது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.கடந்த ஆண்டு பொங்கலுக்கு 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டது. மேலும் அந்த பொருட்களை மக்கள் பெற ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் … Read more

டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

MK Stalin - Latest Political News in Tamil Today

டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் தமிழகத்தின் டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் உடனடி கோரிக்கையான பயிர் காப்பீட்டுக்கான … Read more

பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

cash-equivalent-to-pongal-gift-items-action-taken-by-the-tamil-nadu-government

பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறப்படுகின்றது பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கு. கடந்த ஆண்டு பொங்கல் அன்று 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டுமே பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அவ்வாறு பொங்கல் பரிசு வழங்கும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்காக எந்த தேதிகளில் யார் … Read more

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட பட்டதாரி இளைஞர் கைது

MK Stalin - Latest Political News in Tamil Today

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட பட்டதாரி இளைஞர் கைது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட பட்டதாரி இளைஞரை மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் அரவிந்த். அரவிந்த் 39 வயதாகும் பட்டதாரி இளைஞர். இவர் சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பி வந்துள்ளார். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் … Read more

போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்?

The DMK president who was elected for the second term uncontested! Are these the general secretary and treasurer?

போட்டியின்றி இரண்டவாது முறையாக தேர்வான திமுக தலைவர்!பொது செயலாளர் மற்றும் பொருளாளர் இவர்கள் தான்? சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளா், பொருளாளா் , தி.மு.க. தலைவா் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்கபட இருந்தது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என முன்னதாகவே தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. … Read more

இவர்களுக்கெல்லாம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu Assembly

இவர்களுக்கெல்லாம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது அறிவிக்கப்படாமலே இருந்து … Read more