பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!! இன்றைய நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more