விமான நிலையத்தில் ரசிகருடன் நடனம் ஆடிய தமன்னா!! இணையத்தில் வீடியோ வைரல்!!

Tamanna danced with a fan at the airport!! Video viral on the internet!!

விமான நிலையத்தில் ரசிகருடன் நடனம் ஆடிய தமன்னா!! இணையத்தில் வீடியோ வைரல்!! பிரபல நடிகை தமன்னா அவர்கள் விமான நிலையத்தில் ரசிகர் ஒருவருடன் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன் லால், சுனில், ஜேக்கி ஷெரூப், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜெமிலர் திரைப்படத்தை … Read more

காதலியுடன் டேட்டிங் செல்ல கிரிக்கெட் வீரரிடம் 500 ரூபாய் வாங்கிய ரசிகர்!

காதலியுடன் டேட்டிங் செல்ல கிரிக்கெட் வீரரிடம் 500 ரூபாய் வாங்கிய ரசிகர்! இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ராவிடம் ரசிகர் ஒருவர் 500 ரூபாய் கேட்டு பெற்ற சுவார்ஸ்ய சம்பவம் நடந்துள்ளது. முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, ட்விட்டர் பயனர் தனது காதலியை ஒரு தேதிக்கு அழைத்துச் செல்ல கிரிக்கெட் வீரரிடம் ரூ. 300 அனுப்புமாறு கேட்ட ரசிகரிடம் தனது அன்பான சைகை மூலம் இணையத்தை வென்றார். அதற்கு பதிலாக, மிஸ்ரா ரூ. 500 … Read more

விளையாட்டாக அந்த படத்தை கேட்ட ரசிகர்! முழு விருப்பத்துடன் அனுப்பிய நடிகை! (படம் உள்ளே)

விளையாட்டாக அந்த படத்தை கேட்ட ரசிகர்! முழு விருப்பத்துடன் அனுப்பிய நடிகை! (படம் உள்ளே) நடிகையிடம் அந்தரங்கத்தை படத்தை அனுப்புங்கள் என்று கேட்ட ரசிகருக்கு அவரது விருப்பத்தை போலவே நடிகை படத்தை அனுப்பிய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பிரபலங்கள் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை சினிமா, போட்டோஷூட் எடுத்த படங்களை வெளியிடுவது மற்றும் தேவையான போது சமூக கருத்துகளையும் இணையங்களில் வெளியிடுவது வழக்கம். பிரபல சினிமா நடிகை ஆஞ்சல் அகர்வால் தனது … Read more

படம் வாய்ப்பு இல்லையா என்று ரசிகர் கேட்க; லோக்கலாக பதிலளித்த ரித்விகா.! ஒரு நடிகை இப்படியா பேசுவது..?

படம் வாய்ப்பு இல்லையா என்று ரசிகர் கேட்க; லோக்கலாக பதிலளித்த ரித்விகா.! ஒரு நடிகை இப்படியா பேசுவது..? நடிகை ரித்விகா பல படங்களில் நடித்து இருந்தாலும் பெரிய அளவில் சினிமா ரசிகர்களை ஈர்க்க முடியாமல் அடையாளம் தெரியாமல் இருந்தார். மெட்ராஸ் படத்தின் நடிப்பு மூலம் நல்ல அடையாளம் கிடைத்தது. சில வருடங்களாக மட்டுமே சினிமாவில் அடையாளம் தெரியக்கூடிய நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் சமீபகாலமாக படவாய்ப்பு இல்லாமல் போனதால் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு … Read more

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு **** இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்!

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு ….. இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்! பாரம் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் மேடையில் அநாகரீகமாகப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சைக்கோ படம் வெளியானதில் இருந்து விமர்சகர்களுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் இடையிலான வார்த்தைப் போர் உச்சத்தைத் தொட்டு வந்தது. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஜனவரி 24 … Read more

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!!

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!! சென்னை: எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவையில் ஒன்றாக உணவு இருக்கிறது. நவீன காலத்தில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றமும் உணவின் விலை ஏற்றத்தையும் நாம் அறிந்திருப்போம். சென்னையில் 10 ரூபாய்க்கு மதிய உணவை வழங்கி பலருக்கு நல்ல சேவையை ரஜினியின் ஒருவர் வழங்கி வருகிறார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த வீரபாகு என்கிற ரஜினி ரசிகர் மதிய வேளையில் தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளருக்கு தரமான … Read more

அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை !

அவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை ! இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களின் கூச்சலால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிப்படுத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இப்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் வேளையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களைத் திட்டி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த போட்டியில் 2 ரன்களில் அவர் அவுட் ஆகி அதிருப்தி அடைந்து பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். … Read more

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலனதுரையாடிய சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நச்சென்று பதிலளித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் போட்டியில் இருக்கும் ’கான்’ நடிகர்களில் பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாருக் கானுக்கு சில வருடங்கள் இறங்குமுகமாக அமைந்துள்ளது. வரிசையாக அவர் நடித்த ரய்ஸ், பேன், ஜீரோ ஆகியப் படங்கள் தோல்வியடைந்து அவரை துவள வைத்துள்ளன. இதனால் இரு ஆண்டுகளாக அவர் நடித்த … Read more