கொரோனா பாதிப்பில் விஜய் ரசிகர்களின் மாஸ்டர் பிளான்! 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி..!!

கொரோனா பாதிப்பில் விஜய் ரசிகர்களின் மாஸ்டர் பிளான்! 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி..!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வேலையில்லாமல் வறுமையில் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் தாராள நிதிவேண்டி வேண்டுகோள் வைத்தார். இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் … Read more

விஜய் ரசிகர்கள் முன்னெடுத்த மாஸ்டர் பிளான்! ஏழைகளின் பசியை போக்க களமிறங்கிய தளபதிகள்!

விஜய் ரசிகர்கள் முன்னெடுத்த மாஸ்டர் பிளான்! ஏழைகளின் பசியை போக்க களமிறங்கிய தளபதிகள்! கொரோனா பாதிப்பு தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதித்து வீட்டிலேயே முடங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோர் மற்றும் பிற ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் தாராள நிதிவேண்டி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் நிதி அளிக்கத் தொடங்கின. மேலும் சினிமா … Read more

மல்யுத்த களத்தில் இறங்கும் பிரபல பாலிவுட் நடிகரின் மகள்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சன் என்ற ராக் டபிள்யூ.டபிள்யூ.ஈ என்னும் மல்யுத்தப் போட்டியில் பங்குபெற்று புகழ் பெற்று இருந்தார் என்பது தெரிந்ததே. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் இந்த நிலையில் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவர் ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ உள்பட பல திரைப்படங்களில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வந்தார். திரையுலகுக்கு வந்த பின்னும் இவருக்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர் இந்த நிலையில் ராக் மகள் சிமோன் ஜான்சன் என்பவர் … Read more

ஆந்திராவக் காப்பாத்தியாச்சு;தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும்!விஜய் ரசிகர்களின் குறும்பு!

ஆந்திராவக் காப்பாத்தியாச்சு;தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும்!விஜய் ரசிகர்களின் குறும்பு!  விஜய்யை அரசியலுக்கு வர சொல்லி மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அடித்துள்ள் போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து … Read more

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா! படப்பிடிப்புத் தளத்துக்கு தினமும் வந்து காத்திருக்கும் ரசிகர்கள் குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழு ஒரு செயலை செய்யவுள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. … Read more

வேனிலும் ரசிகர்களின் மனதிலும் ஏறிய விஜய்!

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பை பார்ப்பதற்கும் விஜய் பார்ப்பதற்கும் தினமும் அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூறிவருகின்றனர் இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் விஜய்யை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று பல மணி நேரமாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்தது மட்டுமன்றி படப்பிடிப்பு குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது ஏறி … Read more

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி!

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி! விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி விஜய் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது. இந்த படம் ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் ரிலீசான அக்டோபர் 25-ஆம் தேதி அதிகாலை காட்சி பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் மட்டும் ஒரு … Read more