ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி!

ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்? நெல்சன் அதிரடி! தமிழ் திரையுலகில் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார்.இவர் தமிழில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார்.இவர் இயக்கிய இந்த இரு படங்களும் செம்ம ஹிட் கொடுத்தது.இதையடுத்து மாஸ் ஹீரோவான தளபதி விஜய் அவர்களை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் வணீக ரீதியாக … Read more

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி,மோகன்லால்,சுனில்,சிவராஜ் குமார்,தமன்னா,யோகிபாபு,ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தற்பொழுது உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.சூப்பர் … Read more

படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

The music composer who released the film's review!! Fans in celebration!!

படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.  இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஜினியின் நடிப்பிற்காகவே பலராலும் பார்க்கப்பட்டது. … Read more

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா!! சூப்பர் ஸ்டாரின் அனல் பறக்கும் பேச்சு!!

Jailer Music Release!! Superstar's fiery speech!!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா!! சூப்பர் ஸ்டாரின் அனல் பறக்கும் பேச்சு!! நெல்சன் இயக்கத்தில் அடுத்த மாதம் பத்தாம் தேதி திரைக்கு வரவிருக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு  விழா நடைபெற்றது. இதில், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி சேராப், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழாவானது நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, அண்ணாத்த படத்திற்கு பிறகு நிறைய இயக்குனர்கள் என்னிடம் … Read more

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்! 24 மணி நேரத்திற்குள் ரிலீஸ்!

Next update of Annatha movie! Release within 24 hours!

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்! 24 மணி நேரத்திற்குள் ரிலீஸ்! கடைசியாக ரஜினியின் நடிப்பில் எ.ஆர் முருகதாஸ் இயகத்தில் வெளிவந்த படம் தான் தர்பார்.அப்படம் ஆக்ஷன் மற்றும் மகள் தந்தை பாசத்தை எடுத்துரைப்பதாக இருந்தது.அது மக்கள் மத்தியில் பெருமளவு வெற்றியடையவில்லை.ஆவலுடன் எதிர்பார்த்து படம் பார்க்க சென்ற மக்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.அதனையடுத்து ரஜினியின் 168 வது படம் தான் அண்ணாத்த ஆகும். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.சிறுத்தை சிவா கடந்த நான்கு படங்களையும் அஜித் … Read more

சாத்தான்குலம் சம்பவத்தைக் கண்டித்து நடிகர் ரஜினி காந்த் ஆவேசம்!

சாத்தான்குலம் சம்பவத்தைக் கண்டித்து நடிகர் ரஜினி காந்த் ஆவேசம்!

அமித்ஷாவை கண்டு எதிர்கட்சிகள் அஞ்சுகிரதா? “கோபேக்” என்ன ஆனது? பம்புகிறதா திமுக? காரணம் என்ன?

நேற்று சென்னைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். வெங்கையா நாயுடு பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கு கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், கவர்னர், நடிகள் ரஜினி காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். மோடி மற்றும் பிஜேபி ஏதுவாக இருந்தாலும் தமிழகத்தில் வரும்பொழுது கடுமையான எதிர்ப்பும் போராட்டங்களும் எதிர்கட்சிகள் நடத்தும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் goback என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிவிட்டர் பக்கத்தில் டிரேண்டிங் … Read more