பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு! 

பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு!  குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரத்தில் மசூதியில் ஊழியர்களுக்கு பணம் வழங்கியதில் மோதல் தள்ளுமுள்ளு கீழே விழுந்த வர் உயிர் இழப்பு ரம்ஜான் பண்டிகையில் சோகம். சென்னை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் மசூதி உள்ளது. இங்கு இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டு விட்டு கிளம்பி சென்றனர். இதன் பின்னர் … Read more

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம்!

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம்! கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள், கிடாய்கள் விற்பனை ஆகியுள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர். ரம்ஜான் தினத்தில் இஸ்லாமியர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து அசைவ உணவுகளை சமைத்து உண்பது வழக்கம். கோழிக்கறி, ஆடு கறி, ஏன் மாட்டுக் கறி உட்பட பல … Read more

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!!

Fasting Porridge in Street Jamaat.. All community people participate with religious harmony!!

தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லப்பை தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி திறக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள திமுக கழகத்தை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர் பத்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இஸ்மாயில் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரத்தில் உள்ள திமுக கழக நகர்மன்ற … Read more