ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை! 

Action announcement issued by the railway! Trains no longer have these classes!

ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை! ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயில்களில் அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகள் என்றால் ஏசி 3 அடுக்கு வகுப்புகள் தான்.மேலும் இந்த பயண வகுப்பு மிக பிரபலமானது.இதனை தொடர்ந்து பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏசி பொருளாதார பெட்டிகள் 3 இ  வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 3 … Read more

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

9 trains suddenly canceled! Passengers suffer!

இந்த ஊர்களுக்கு செல்லும் 9 ரயில்களும் திடீர் ரத்து! பயணிகள் அவதி! நேற்று இரவு சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.அந்த ரயிலானது இன்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் ராஜமுந்திரி அடுத்த பாலாஜி பேட்டை என்ற இடத்தில் சென்ற கொண்டிருந்த போது சரக்கு ரயிலில் இருந்த பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. மேலும் ரயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று … Read more

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்!

Book now for next year's festival! People beware!

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்! வருகின்ற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இதற்கு இன்னும் 120 நாட்கள் இருக்கும் நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் . அதனையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு … Read more

இன்று இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Train service canceled for these areas today! The information released by the railway administration!

இன்று இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது.அதனைதொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் கல்லார் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும் மண்சரிவை சீர்செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயில் பாதையை சீரமைக்கும் … Read more

இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்!

Special trains for this festival! Travelers excited!

இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்! தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் செல்ல துவங்கியுள்ளனர்.காரைக்கால்-எர்ணாகுளம்  டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ,சென்னை -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ,சென்னை-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் ,ஹைதராபாத்-திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், புதுடில்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளுட்ட தினசரி ரயில்கள் ,ஹிம்சாகர்-அகல்யநகரி ,கன்னியாகுமரி,ஸ்வர்ணயஜெயந்தி, பாட்னா உள்ளிட்ட வாராந்திர ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மேலும் காத்திருப்போர் பட்டியல் 100 முதல் 250ஐ … Read more