பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!!

பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!! ஏ. ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியில் நடந்த சம்பவத்தை மதரீதியாக ஒப்பிடக்கூடாது என்றும் மதரீதியாக ஒப்பிட்ட பாஜக நிர்வகிக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசை கச்சேரி மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. சென்ற மாதம் 12ஆம் தேதி இசைக்கச்சேரி … Read more

என் வாழ்க்கையில் நான் கேட்ட பெஸ்ட் ஆல்பம்… பாராட்டிய செல்வராகவன்… நெகிழ்ந்த இசைப்புயல்!

என் வாழ்க்கையில் நான் கேட்ட பெஸ்ட் ஆல்பம்… பாராட்டிய செல்வராகவன்… நெகிழ்ந்த இசைப்புயல்! பொன்னியின் செல்வன் பாடல்களை இயக்குனர் செல்வராகவன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் சக்கை போடு போட்ட நிலையில் தீபாவளியைக் கடந்தும் இன்னும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதுவும் தீபாவளிப் படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவராததால் பொன்னியின் செல்வனுக்கு அதிகளவில் திரையரங்குகள் … Read more

ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில்

ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது பொன்னியின் செல்வன் முதல் பாகம். படத்தின் ப்ரமோஷனாக இதுவரை போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதே போல கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி … Read more

ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது சிங்கிள்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது சிங்கிள்… ரிலீஸ் தேதி அறிவிப்பு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு அதிகமாகி சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் … Read more

பொன்னியின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கு தயாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

பொன்னியின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கு தயாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ஏற்கனவே ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் ரிலீஸாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய நீண்டகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு … Read more

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் இசை மிக்ஸிங்… இசைப்புயல் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் இசை மிக்ஸிங்… இசைப்புயல் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசைப் பணிகளை ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் மேற்கொண்டு வருகிறார். பிரம்மாண்டமாக மிக அதிக செலவில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதையடுத்து நேற்று பொன்னி நதி பாக்கணுமே பாடல் ரிலீஸாகி கவனம் … Read more

வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சிம்பு… வைரல் புகைப்படம்!

வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சிம்பு… வைரல் புகைப்படம்! சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

பொன்னியின் செல்வன் ஆடியோ விற்பனை இத்தனை கோடியா? இதுவரை எந்தவொரு இந்திய படமும் நிகழ்த்தாத சாதனை!

பொன்னியின் செல்வன் ஆடியோ விற்பனை இத்தனை கோடியா? இதுவரை எந்தவொரு இந்திய படமும் நிகழ்த்தாத சாதனை! இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் … Read more

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்!

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்! ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா புர்ஹா அணிந்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த எழுத்தாளர் தஸ்ரிமா நஸ்ரினுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார். அவருடன் அவரது மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார். இருவருக்கும் இடையிலான கேள்வி பதில் செஷன் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வேறு … Read more