சித்திரை 2024: 12 ராசிகர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கிறது? உங்கள் ராசிக்கு எப்படி இருக்குன்னு செக் பண்ணிக்கோங்க!!
சித்திரை 2024: 12 ராசிகர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கிறது? உங்கள் ராசிக்கு எப்படி இருக்குன்னு செக் பண்ணிக்கோங்க!! தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை வருகின்ற ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமாகிறது.இந்த மாதம் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து சொல்லப்பட்டுள்ளது. 1)மேஷம் சுப காரியங்கள் நிகழும்.பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.உங்களை விடாமல் துரத்தி வரும் பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும். 2)ரிஷபம் உடல் நலக் கோளாறு சரியாகும்.புதிய வாகனம் வாங்கும் நேரம் பிறக்கும்.இந்த சித்திரை … Read more