கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். நிதி தேவைக்கு ஏற்றபடி வந்து சேரும். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரிய வரும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். … Read more