“நான் என்ன பைத்தியகாரனா?” – அதிமுகவில் கிளம்பிய அடுத்த கலகக்குரல்: ரவுண்டு கட்டும் ராஜேந்திர பாலாஜி!
சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடுமையாக கருத்து தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட அதிமுகவில் தன்னை “குறுநில மன்னர்” எனக் குறிப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, “மாஃபா பாண்டியராஜனை தொலைத்துவிடுவேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார். கூட்டத்தில் நடந்த சம்பவம் சிவகாசியில் நேற்று நடந்த கூட்டத்தில், மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் … Read more