80 ஆயிரம் போட்டு 2 லட்சம் லாபம் பார்க்கும் வெட்டி வேர் விவசாயம்!! பண மழையில் நனையும் விவசாயிகள்!!
80 ஆயிரம் போட்டு 2 லட்சம் லாபம் பார்க்கும் வெட்டி வேர் விவசாயம்!! பண மழையில் நனையும் விவசாயிகள்!! ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் அருகே பேய்க்கரும்பு கிராமத்தில் உள்ள விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெட்டி வேர் விவசாயத்தை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.இந்த வெட்டி வேரில் இருந்து கைவினை பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் என பலவிதமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்களாம். இந்த வெட்டி வேருக்கு உலகளவில் தேவை இருப்பதால் ஏக்கருக்கு இரண்டரை லட்ச ரூபாய் வருமானம் கிடைப்பதாக … Read more