+2 முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!! மாதம் ரூ.1000!!
+2 முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!! மாதம் ரூ.1000!! உயர் கல்வி படிப்பில் சேரும் புதிய மூன்று லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் “தமிழ்ப் புதல்வன்” என்ற பெயரில் புதிய திட்டம் வரும் 2024 கல்வி நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற புதிய திட்டங்கள் அறிவிப்பால் மாணவர்களின் உயர் கல்வியில் சேர்க்கை விகிதம் அதிகரித்து தமிழகம் சிறந்து விளங்கும் என்று தலைமை செயலாளர் … Read more